Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

செல்லப்பிராணியுடன் கியூட் புகைப்படம் வெளியிட்ட ஆண்ட்ரியா. போட்டோஸ் வைரல்

actress andrea pet latest news viral

தமிழ் சினிமாவில் நடிகை டான்சர் பாடகி என பன்முக திறமையுடன் வலம் வருபவர் ஆண்ட்ரியா. தொடர்ந்து பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய செல்லப்பிராணியுடன் படுத்தபடி போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அந்த நாய்க்குட்டியா நான் இருக்கக் கூடாதா என ஏக்கத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்