Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் தினேஷ் வெளியிட்ட வீடியோ,உச்ச கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

இதைத்தொடர்ந்து அடுத்து சீசன் 8 எப்போது தொடங்கும் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதை நீங்கள் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிகள் பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி குறித்து எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இப்படியான தினேஷ் சக போட்டியாளர்களான கூல் சுரேஷ், விஷ்ணு, ப்ராவோவுடன் இணைந்து வெகு விரைவில் பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிய ஒளிபரப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதோ அந்த வீடியோ