Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கருப்பு நிற உடையில் க்யூட் போஸ் கொடுக்கும் ஜெனிலியா. புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமாவில் சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் ஜெனிலியா.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் இவர் பிரபல நடிகரை திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை பெற்ற பின்னரும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் இளம் நடிகைகளுக்கு போட்டியாக கவர்ச்சியான உடையில் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

 

 

View this post on Instagram

 

A post shared by Genelia Deshmukh (@geneliad)