Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டுக்குள் காதல் ஜோடி ரெடி..யார் தெரியுமா? வைரலாகும் பதிவு

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

இதில் போட்டியாளராக நுழைந்துள்ள ரவீனா. மௌனராகம் சீரியல் மூலம் மிகவும் பிரபலமடைந்த இதே நிகழ்ச்சியில் மணிச்சந்திரா போட்டியாளராக நுழைந்தது அவரை கட்டி அணைத்து வரவேற்றார்.

இதை எல்லாம் நோட் பண்ண ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் காதல் ஜோடி ரெடி என கூறி வருகின்றனர். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வரும் நிலையில் ஏற்கனவே இவர்கள் குறித்த காதல் கிசுகிசுக்கள் அதிகமாக வெளியாகி உள்ளன.

இருவரும் இணைந்து தொடர்ந்து விதவிதமான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.