Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சிறகடிக்க ஆசை மீனா,வைரலாகும் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் ஒவ்வொரு நாளும் எதிர்ப்பாராத ட்விஸ்ட்டுகளுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் பணத்துக்காக ரோகினி மனோஜின் காதலி ஜீவாவை தேடி கண்டுபிடிக்க முடிவெடுத்த நிலையில் ஜீவாவும் இந்தியா திரும்பியது போன்ற ப்ரோமோ வீடியோ வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் தற்போது மீனா மற்றும் ரோகிணி மனோஜ் காதலியுடன் சேர்ந்து போலீஸ் ஸ்டேஷனின் வெளியே ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதனால் மனோஜ் காதலியை கண்டு பிடித்து பணத்தை வாங்கி விட்டார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.