பிக் பாஸ் சீசன் 7காக சம்பளத்தை உயர்த்திய கமல்ஹாசன்.எத்தனை கோடி தெரியுமா?
இந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபடத் தொடங்கி விட்டார். அதேசமயம்...