கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சல்.. குழந்தைகளை பாதுகாக்க இதை பண்ணுங்க..
கேரளாவில் அதிகமாக பரவி வரும் தக்காளி காய்ச்சலில் இருந்து உங்கள் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது என்று பார்க்கலாம். ஏற்கனவே கொரோனா வைரஸ் தோன்றி உலகம் முழுவதும் அச்சத்தை உண்டாக்கி பல பாதிப்புகளையும் கொடுத்தது. இதனைத்...