கொரோனா நோய் காரணமாக எல்லா பிரபலங்களும் வீட்டில் இருந்தே பேட்டிகள் கொடுப்பதை நாம் பார்த்து வருகிறோம்.
அண்மையில் இயக்குனரும், நடினருமாக பார்த்திபன் அவர்கள் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அஜித் மற்றும் கிரிக்கெட் விளையாட்டு வீரர் தோனி பற்றியும் பேசியுள்ளார்.
அஜித், தோணி இருவருமே ஒன்று தான், காரணம் அவர்கள் இருவருக்குமே தன்னம்பிக்கை அதிகம் என்று ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.
அவரின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் பலரும் சரியாக சொன்னீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு பெரிய நடிகர், தன்னுடைய சுய உழைப்பால் முன்னேரியவர், அதேபோல் தோனியின் பல தடைகளை தாண்டி கிரிக்கெட்டில் சாதனை படைத்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.