Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வெளியான ஓட்டிங்…இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த வாரம் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து அனன்யா மற்றும் ஆர் ஜே பிராவோ ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில் விஜய் வர்மா மற்றும் அனன்யா ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது. இதன் மூலம் விசித்ரா, தினேஷ், அனன்யா, மணி, பூர்ணிமா, கூல் சுரேஷ், விக்ரம், ஜோவிகா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் ஆரம்பகட்ட ஓட்டிங் நிலவரத்தின் படி ஜோவிகா குறைவான ஓட்டுகளின் படி கடைசி இடத்தில் இருக்கிறார். அதற்கு அடுத்த இடத்தில் விக்ரம் மற்றும் ஸ்கூல் சுரேஷ் ஆகியோர் உள்ளனர்.

ஆகையால் இவர்களின் மூவரில் ஒருவரே வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bigg Boss nomination list update
Bigg Boss nomination list update