Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சியில் தூள் கிளப்பும் சமந்தா,தமன்னா, வைரலாகும் போட்டோஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் சமந்தா மற்றும் தமன்னா. இருவரும் உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்கள்.

மேலும் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இருவரும் மாறி மாறி கவர்ச்சி லுக்கில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.

இவர்களில் யார் ஹாட் என்பதை நீங்களே சொல்லுங்க.