Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய சிறகடிக்க ஆசை சீரியல் மனோஜ், வைரலாகும் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் இதில் நடித்து வரும் நடிகர்கள், நடிகைகள் என எல்லோருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் மனோஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்ரீ காந்த் தனது பிறந்த நாளை ஷூட்டிங் ஸ்பாட் செட்டில் கொண்டாடியுள்ளார்.

இது குறித்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. பலரும் லைக் போட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by SRI DEVAA (@sridevaa16)