தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் துணிவு. இந்த படத்தை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டப் பணிகளில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அஜித் குமார் மனைவி ஷாலினி தன்னுடைய மகனுடன் சேர்ந்து ஹார்ட்டின் காட்டி எடுத்துக் கண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதை பார்த்து ரசிகர்கள் குட்டி தலைக்கு அம்மா மேல அவ்வளவு பாசமா என போட்டோவுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.