Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ள பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி.வைரலாகும் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். ‌ நிகழ்ச்சிகள் ஏழாவது சீசன் போட்டியாளராக கலந்து கொண்டு பாப்புலரானவர் பிரதீப் ஆண்டனி.

நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டாலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ நிகழ்ச்சிக்கு பிறகு முதல் படத்தில் கமிட் ஆகியுள்ளதையும் அதற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகை குறித்த செக்கையும் வீடியோவாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வருஷம் படங்கள் நடித்து கொஞ்சம் பணத்தை செய்யலாம் என்று முடிவு பண்ணி படத்தில் கமிட் ஆகியிருக்கேன். படம் லேட்டா தான் வரும் எப்ப வரும்னு கேட்காதீங்க முடிஞ்சா தியேட்டர்ல வந்து பாருங்க என தெரிவித்துள்ளார்.