தல அஜித் அளவிற்கு எனக்கு மாஸ் கிடையாது..! பிரபல பாலிவுட் நடிகர் கேட்ட விஷயம்
தமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். தல அஜித் என்றால் மாஸ் என்று கூட கூறலாம்....